ஸ்போர்ட்ஸ் உள்ளாடை, Tight ஆன லெக்கின்ஸ் பேண்ட் – தமன்னாவின் Work Out வீடியோ..!

22 January 2021, 8:33 pm
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார். விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது. அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் அல்லது கிளாமரான வீடியோக்கள் எடுத்து வெளியிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது, கமிட்டாகியுள்ள புதிய படம் ஒன்றில் கபடி கோச்சாக நடிப்பதற்காக அவர் கடுமையான ஜிம் ஒர்கவுட் செய்து வருகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Views: - 0

0

0