“பாத்து, பாத்து, பலூன் வெடிச்சுட போகுது” – தமன்னா வெளியிட்ட செம்ம சூடான புகைப்படம் !

2 February 2021, 3:49 pm
Quick Share

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர். அதேபோல் மீண்டும் ஒரு ரவுண்டு வர முயற்சித்து கொண்டிருக்கிறார். விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார்.

ஆனால், தற்பொழுது தமன்னாவுக்கு பட வாய்ப்புகள் சற்று குறையத் தொடங்கிவிட்டது. அதனால் பல நடிகைகள் சினிமா வாய்ப்பு குறைய தொடங்கி விட்டால் போட்டோ ஷூட் அல்லது கிளாமரான வீடியோக்கள் எடுத்து வெளியிடுவார்கள்.

அந்த வகையில் தற்போது, கமிட்டாகியுள்ள புதிய படம் ஒன்றில் கபடி கோச்சாக நடிப்பதற்காக அவர் கடுமையான ஜிம் ஒர்கவுட் செய்து வருகிறார். அந்த வகையில், பலூன் மீது ஏறி நின்று SitUp போடும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் “பாத்து, பாத்து, பலூன் வெடிச்சுட போகுது ” என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Views: - 16

0

0