சினிமா / TV

அதிரடியாக பெயரை மாற்றிய பிரபல நடிகர்..படத்தின் டீசரை கவனித்தீர்களா.!

புதிய பெயருடன் கெளதம் கார்த்திக்

சமீபத்தில் நடிகர் ஜெயம் ரவி தன்னை ரவி மோகன் என்று இனிமேல் அழைக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரான கார்த்தியின் மகன் கெளதம் கார்த்திக் தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார்.

இதையும் படியுங்க: யார் அந்த ரம்யா… இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை வறுத்தெடுக்கும். நெட்டிசன்கள்.!

இவர் 2013 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார்,தன்னுடைய முதல் படத்தில் தோல்வி அடைந்தாலும் பிரபல நடிகரின் மகன் என்பதால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன,இவருடைய நடிப்பில் வெளிவந்த தேவராட்டம் திரைப்படத்தின் போது நடிகை மஞ்சுளா மோகனை காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது இவர் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்,இதனையொட்டி படக்குழு நேற்று படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டரை வெளியிட்டது,அதில் கெளதம் கார்த்திக் தன்னுடைய பெயரை ‘கெளதம் ராம் கார்த்திக்’ என மாற்றியுள்ளார்,மேலும் தன்னுடைய இன்ஸ்டாவிலும் அந்த பெயரை குறிப்பிட்டுள்ளார்.

எதற்காக இவர் தன்னுடைய பெயரை மாற்றியுள்ளார் என்ற காரணத்தை இதுவரை குறிப்பிடவில்லை,இந்த மிஸ்டர் எக்ஸ் திரைப்படத்தில் இவருடன் ஆர்யா,மஞ்சு வாரியார் உட்பட பலர் நடித்துள்ளனர்.

Mariselvan

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

1 day ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

1 day ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

1 day ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

1 day ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

1 day ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

1 day ago

This website uses cookies.