பூப்போட்ட டிரெஸில் தேவதைய மிஞ்சிடும் அழகு.. சமந்தாவின் வைரலாகும் Hot Photos..!

Author: Mari
15 January 2022, 7:36 pm
Quick Share

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை விட்டு பிரிந்ததற்கு பிறகு, கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

தற்போது, நடிகர் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதுமட்டுமின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் நடனம் ஆடியிருந்தார்.

அந்த நடனம் பட்தொட்டி எங்கும் எதிரொலித்து கொண்டு வருகிறது. அந்த அளவிற்கு கவர்ச்சி குத்தாட்டம் ஆடியிருந்தார்.

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில்இ தற்போதுஇ பூப்போட்ட டிரெஸில் தேவதைய மிஞ்சிடும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

Views: - 333

2

0