அங்க அங்க கிழியுது அங்கமெல்லாம் தெரியுது ! -அதுல்யா ரவி Glamour Pics!

Author: kavin kumar
22 November 2021, 4:15 pm
athulya ravi_Glamour_Actress
Quick Share

அதுல்யா ரவி தமிழ் திரைப்பட நடிகை ஆவர் . முதல் முதலில் நடிகை அதுல்யா ரவி தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆன திரைப்படம் “நாகேஷ் திரையரங்கம்”.   ஆனால் திரைப்படம் வெளியாவதற்கு தாமதம் ஆக  ” காதல் கண் கட்டுதே ” என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்க பட்ட படம் . வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இளைஞர்கள் ,மற்றும் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்றது. 

2018-ல்   துரை  இயக்கத்தில்  சாம் ஜோன்ஸ்,  சமுத்திரக்கனி ,பாலா சரவணன்  ஆகியோர் நடித்து வெளியான படம்  ‘ஏமாலி’ அந்த படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருப்பார் . அதன்பின் 2019ஆம் ஆண்டு  நடிகர் விக்ராந்த்க்கு ஜோடியாக   “சுட்டு பிடிக்க உத்தரவு ” என்ற அதிரடித் திரைப்படத்தில் புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

கிடைக்கின்ற  எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்ட அதுல்யா கதாநாயகியாக  மட்டுமில்லாமல் ” நாடோடிகள் 2″, “அடுத்த சாட்டை ” என  சில படங்களில்  கதாபாத்திர வேதங்கள் கூட நடித்திருந்தார்.  

படவாய்ப்புகள் வர வர கவர்ச்சியில் கவனம் செலுத்த துடைங்கிய அதுல்யா ரவி   . முதல் படத்தில் பவ்யமாக நடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை ஏற்றிக்கொண்டு போன அதுல்யா ரவி தற்போதுவரை கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் கவர்ச்சி வேடங்களில் நடித்துவருகிறார் . தற்போது பாக்கியராஜ் மகன் சாந்தனுவுடன் ” முருங்கைக்காய் சிப்ஸ் ” என்ற படத்தில் படு கிளமெராக நடித்துள்ளார். 

அதுல்யா ரவி  சோசியல் மீடியாக்களில்  அடிக்கடி தனது  போட்டோஷூட்  புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வருகிறார் .  முழு நேர கவர்ச்சியில் இறங்கிய அதுல்யா ரவி அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களையே தனது சோசியல் மீடியாக்களில்  பகிர்வார் . அந்தவகையில் கவர்ச்சிகரமான மாடர்ன் உடை அணிந்து முன்னழகு தெரிய  படு கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்  கவர்ச்சி மொத்தத்தையும் காட்டிட்டீங்க என்று கமெண்டில் வழிந்து வருகின்றனர். 

Views: - 650

8

0