” உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ” – நிவிஷா வெளியிட்ட ஹாட் வீடியோ!!

Author: kavin kumar
27 October 2021, 4:23 pm
Nivisha_Actress
Quick Share

தெய்வத் திருமகள் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. அதனைத் தொடர்ந்து  ஈரமான ரோஜாவே, ஓவியா ஆகிய சீரியல்களில் வில்லியாக நடித்து மிரட்டி வருகிறார். இவர் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை .

கவர்ச்சியால் இளைஞர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம் .இவருக்கு கதாநாயகியாக நடிப்பதை  விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் ரொம்பவும் பிடித்திருக்கிறதாம். ஆனால் தற்போது  வில்லி ரோலில் பிஸியாக நடித்துவரும் நிவிஷா இப்போது பணிபுரியும் சீரியல்களில் இருந்து விலகப் போகிறாராம். ஒருவேளை சினிமாவில் வாய்ப்புகள் ஏதேனும் வந்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர் .

சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய Glamour புகைப்படங்களை,  இன்ஸ்டா ரீல் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டிருக்கும் நடிகை நிவிஷா. அந்த வகையில், தற்போது புடவை கட்டி முன்னழகை  சைடு போஸில்  காட்டி  வீடியோ ஒன்றை அப்லோட்  செய்து  ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். நிவிஷாவின்  ரசிகர்கள் ” உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க ” என்று இரட்டை அர்த்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.  

Views: - 393

7

1