“கட்டழகு ராணி, கவர்ச்சி பாம்” இளசுகளை வெறி ஏத்திய VJ !

By: Udayaraman
13 October 2020, 5:52 pm
Quick Share

சன் டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வந்தவர்‌ வரும் வி.ஜே. தியா மேனன். இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது கரியரை தொடங்கியுள்ளார். தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது.

அதன் பிறகு சிங்கப்பூரில் கணவருடன் செட்டிலாகி விடுவார் என்று பேசப்பட்டது. ஆனால் சினிமா பேய் யாரைத்தான் விட்டு வைத்தது. அதனால் மீண்டும் ஆங்கரிங் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில், அனைவருக்கும் டஃப் கொடுக்கும் வகையில் இறுக்கமான ஜீன்ஸ் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Views: - 61

0

0