வெறித்தனமான கவர்ச்சி காட்டிய கருப்பன் பட நடிகை – ரசிகர்கள் ஷாக் !
22 November 2020, 10:17 pmகருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த தன்யா, சமீபத்தில் மார்டன் ட்ரெஸில் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை டென்ஷன் ஆக்கி வருகிறார்.
அது கண்ணபின்னா என்று வைரல் ஆகியுள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆக்கி வருகிறார்கள். கருப்பன் படத்தில் நடித்த நடிகை தன்யா, தமிழில், பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா.
இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட. இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார்.
இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில், தொடை தெரிய போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார்.
0
0