“சொட்ட சொட்ட நினைந்த உடலில் Milky தமன்னா” – தமன்னாவின் எக்குத்தப்பான புகைப்படம் – ரசிகர்கள் குஷி !

4 March 2021, 12:39 pm
Quick Share

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார்.

இந்நிலையில், நினைந்த உடலில், நினைந்த தலை முடியை கூட துவட்டாமல் படுக்கையில் படுத்துக்கொண்டு செம்ம சூடாக செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார் தமன்னா. இதனை பார்த்த ரசிகர்கள், “Milky” என்று Comment அடிக்கிறார்கள்.

Views: - 18

4

0