தமிழ் சினிமாவின் மூத்த நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர்தான் தம்பி ராமையா. இவர் 2010 ஆம் ஆண்டு “மைனா” திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் ஒரு விழாவில் பேசிய தம்பி ராமையா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது சென்னையில் ஒரு விழாவில் பேசிய நடிகர் தம்பி ராமையா, “வைகோ மட்டும் சினிமாவிற்குள் வந்திருந்தால் இந்த நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார். அவரது கண் புருவத்திற்கும் குரலுக்கும் கம்பீரத்திற்கும் அவரது மூக்கின் அழகிற்கும் வைகோ தவிர யாரும் சூப்பர் ஸ்டாராக இருந்திருக்க முடியாது. அவர் சினிமாவிற்கு வந்திருந்தால் அமிதாப் பச்சனை ஓரங்கட்டியிருப்பார். ஆனார் அவர் அரசியலை தேர்ந்தெடுத்துவிட்டார்.
ஒரு முறை மேடையில் கையில் ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் வைகோ ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசியது அந்த விழாவில் அமர்ந்திருந்த ரஜினியையே வியக்க வைத்துவிட்டது” என கூறியுள்ளார். இவரது வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.