சினிமா / TV

அந்த ஒரு இரவு மட்டும் சில்க் ஸ்மிதாவுடன்.. மறக்கவே முடியாது : பிரபல இயக்குநர் பகீர்!

1980களில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்து இளைஞர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக இன்றும் வாழ்ந்து வருபவர் நடிகை சில்க் ஸ்மிதா.

படத்துக்காகத்தான் கவர்ச்சியை காட்டி அதிக சொத்துக்களை சேர்த்தாலும், இல்லாதவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர். திடிரென தற்கொலை செய்த அவரின் மரணம் இன்றும் அவிழ்க்கப்படாத மர்ம முடிச்சுகளாகவே உள்ளன.

சில்க் ஸ்மிதாவின் அழகில் மயங்காத ஆட்களே இல்லை.. அவரின் அந்த காந்த கண்கள் அனவைரையும் கவித்துவிடும். ஆனால் சில்க் ஸ்மிதா நேர்மையான, தைரியமான பெண் என்பதால் அவரிடம் அந்த பாச்சா பலிக்காது.

இதையும் படியுங்க: தயாராகும் ரஜினிகாந்த் பயோபிக்? ஹீரோ இவரா? பிரமாண்டம் கொடுத்த அப்டேட்!

ஒரு காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இயக்குநராகவும், ஒளிப்பதிவாளருமாக திகழ்ந்தவர்தான் வேலு பிரபாகரன். திரில்லர் கதையாகயே படங்களை இயக்குபவர்.

வேலு பிரகாரன் பிரபல நடிகயும், கதாசிரியருலுமான ஜெயதேவியை திருமணம் செய்தார். ஜெயதேவி விலங்கு, விலாங்கு மீன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயதேவி அளித்த ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவரான வேலு பிரபாகரனும் சில்க் ஸ்மிதாவும் நெருங்கி பழகி வந்ததாகவும், பிக் பாக்கெட் படத்தில் வேலுபிரபாரகன் கேமரான மேனாக பணியாற்றிய போது இந்த படத்தில் நடித்த சில்க்குடன் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் ஒரு பத்திரிகை பேட்டியில் வேலு பிரபாகரன் சிலிக் ஸ்மிதா வீட்டில் ஒரு மாலை வேளையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தேன், நேரம் போனதே தெரியவில்லை, நடு இரவு ஆகிவிட்டது, ஏதாவது சாப்பிட இருக்கிறதா என அவரிடம் கேட்டேன்.

உடனே எனக்கு அவர் உப்மா சமைத்து கொடுத்தார். என் வாழ்வில் மறக்க முடியாத தருணம், என்னை மட்டும் இறைவன் ஆசீர்வதத்திருக்கிறான். அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் புனிதமான இரவாக கழிந்தது. காலையில் மனைவியின் முகத்தை பார்க்கவே கூச்சமாக இருந்தது என கூறியிருந்ததை, ஜெயதேவி தெரிவித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

4 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

5 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

5 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

5 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

6 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

6 hours ago

This website uses cookies.