“அதுதான் செக்ஸி..” – Open-ஆக போஸ்ட் போட்ட இலியானா !

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2021, 1:11 pm
Ileana -Updatenews360
Quick Share

2006 – இல் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அதே ஆண்டில் தெலுங்கில் ஐந்து படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தார்.

அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு ஹிந்தியிலும் இலியானா நடிக்க தொடங்கினார்.

பருத்திவீரன் கார்த்தி சொல்வது போல இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடுவதால் இவருக்கு தெலுகில் செம்ம மார்கெட் .

மேலும், முந்தைய காலத்தில் இவர் அப்லோட் செய்யும் பிகினி புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம். அந்தப் புகைப்படங்களை எடுத்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். யார் கண்ணு பட்டதோ அந்த காதல், தோல்வி அடைந்தது.

தற்போது அதிலிருந்து மீறி, போட்ட உடம்பை எல்லாம் தற்போது குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார்.

இந்நிலையில், இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்பவாது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி மாட்டிக் கொள்வது வழக்கம்.

இப்போது, உங்கள் உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்வதற்கு என்ன செய்கிறீர்கள்? அதற்கு அவர், “ஆணுடன் உறவு வைத்துக்கொள்வதால் என்னால் உடலை கச்சிதமான ஷேப்பில் வைத்துக்கொள்ள முடிகிறது” என்று குண்டை தூக்கி போட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்னு போட்டிருந்தார். “உங்கள் தாடியின் நடுவில் இருக்கு நரை முடியை எடுத்துவிடாதீர்கள் அதுதான் செக்ஸியாத்தான் இருக்கு.. அதை அப்படியே விட்ருங்க.. நான் ஒன்னும் சின்னப்பொண்ணு இல்லை வளர்ந்த A**-ஐ கொண்ட பெண் “என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கருப்பு தாடியில் White Dye அடித்து வருகிறார்கள்.

Views: - 2107

0

2