வெளியில் நிர்வாணமாக குளித்த நடிகை.. போட்டோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட கணவன் : குவியும் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 6:16 pm
Actress Bathing - Updatenews360
Quick Share

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக திகழ்பவர் அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ. இவர் நீச்சல் குளத்தில் முழு நிர்வாணமாக குளிக்கும் புகைப்படங்களை அவரது கணவர் எடுத்துள்ளார்.

இந்த போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். பிரபல ஹாலிவுட் நடிகரான ராக் நடித்த ’பே வாட்ச்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகை அலெக்ஸாண்ட்ரா டாடாரியா.

இவரது படங்கள் அனைத்துமே கவர்ச்சி ததும்பும் வகையில் இருக்கும். ஹாலிவுட் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

36 வயதான அலெக்ஸாண்ட்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அலெக்ஸாண்ட்ரா தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகிறார். இந்த கொண்டாட்டத்தின் போது அவர் நீச்சல் குளத்தில் நிர்வாணமாக குளிக்க, அவரது கணவர் ஆண்ட்ரூர் புகைப்படங்களை எடுத்துள்ளார்.

இந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அலெக்ஸாண்ட்ரா. இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.


மனைவியை நிர்வாணமாக யாராவது புகைப்படம் எடுப்பார்களா? என கண்டமேனிக்கு திட்டி தீர்த்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகளும் குவிந்து வருகின்றன.

Views: - 213

2

2