நயன்தாரா அழகுக்கு காரணமே அந்த ஆப்ரேஷன் தான்… வாய்கூசாமல் கூறிய பயில்வான்!

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக் கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா முதன் முதலில் தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார். அதற்கு முன்னதாக மலையாளத்தை சில திரைப்படங்களில் நடித்து வந்தார்.

முன்னதாக இவர் கேரள லோக்கல் சேனல் ஒன்றில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார் .அதன் பிறகு நடிகையாக இன்று முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு. தமிழ் , மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்ப்போது நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக லயன் , மூக்குத்தி அம்மன்2 , ஊர் குருவி, மண்ணாங்கட்டி, தனி ஒருவன் 2 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார் .இந்நிலையில் நயன்தாராவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரபல பத்திரிகையாளரான பயில்வான் பேட்டி ஒன்றில் கூறிய விஷயம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது, நடிகை நயன்தாரா இன்னும் அதே அழகோடு இருக்க காரணமே அவர் செய்துகொண்ட ஆபரேஷன் தான் எனக்கூறி அதிர வைத்திருக்கிறார். 44 வயதாகியும் இன்னும் இளமையோடும் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வரும் நடிகை நயன்தாரா அழகாக இருக்க பல ஆப்ரேஷன் செய்துள்ளார்.

நயன்தாராவுக்கு ஆரம்பத்தில் அவரது கண்கள் மிகவும் சிறியதாக இருந்தது அதனால் அவருடைய கண் விழிகளை மாற்றிக் கொள்வதற்காக ஆபரேஷன் செய்தார். பிறகு சில வருடம் கழித்து உதடு ஒரு மாதிரி தடிமனாக இருக்கிறது என கூறி லிப் ஆப்ரேஷன் செய்தார்.

பிறகு தாடை ஆப்ரேஷன் செய்துள்ளார். இதனை நீங்கள் நயன்தாராவின் முதல் படமான ஐயா திரைப்படத்தை எடுத்து பார்த்தாலே தெரியும். ஐயா திரைப்படத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும் தற்போதுள்ள நயன்தாராவுக்கும் நிறைய வித்யாசங்கள் இருப்பது உங்களுக்கே நன்கு தெரியும்.

இதனைப் பார்த்த நயன்தாராவின் தீவிர ரசிகர்கள் பலரும்… நீங்க அவங்க வீட்டுக்கு போய் பார்த்தீங்களா அவங்க இத்தனை ஆபரேஷன் பண்ணாங்கன்னு? இல்ல உங்கள கிட்ட கூப்பிட்டு சொன்னாங்களா? என பயில்வனானை மோசமாக விமர்சித்து திட்டி வருகிறார்கள்.

Anitha

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.