லிப் லாக் காட்சியில் பிரபல நடிகர்களை ஓரங்கட்டிய இளம் நடிகர் : ஆனா கேரியருக்கே ஆப்பு வெச்சுட்டாங்களே!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 4:35 pm
Lip Lock - Updatenews360
Quick Share

சினிமாவில் வரும் லிப் லாக் காட்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இந்த படத்துல ஒரு முத்த காட்சியும், அந்த படத்துலயும் இல்ல என பொலம்பிய காலம் உண்டு. ஆனால் இன்றைய கால படங்களில் கண்டிப்பாக ஒரு கிஸ் சீன் இருக்கும்.

அந்த வகையில் வெறும் ஆக்ஷன் படத்தை மட்டுமே எடுத்து வந்த வெங்கட்பிரபு தற்போது எடுத்துள்ள படம் தான் மன்மதலீலை. ஹீரோவாக நடித்திருக்கும் அசோக் செல்வன், முதன்முறையாக ரொமான்ஸ் படத்தில் நடித்துள்ளார்.

Manmatha Leelai - Official Glimpse | Ashok Selvan | Samyukta H | Riya S |  Smruthi V | Venkat Prabhu - YouTube

இந்த படத்தில் முழுவதும் முத்தக்காட்சியை வைத்துள்ளார் இ,யக்குநர். ஒரு அடல்ட் மூவி கொடுத்துள்ள வெங்கட்பிரபுவை ட்ரெய்லர் பார்த்த ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

வெங்கட் பிரபு மன்மத லீலை கிளிம்ப்ஸ் அசோக் செல்வன் | Manmadha Leelai Glimpse  Ashok Selvan Samyukta H Riya S Smruthi V Venkat Prabhu | Galatta

அதுவும் ஏகப்பட்ட இடத்தில் லிப்லாக் காட்சிகளை படக்குழு வைத்திருந்தது. பில்லா 2, சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே என ஒவ்வொரு படமும் பார்த்து பார்த்து நடித்திருந்தார் அசோக் செல்வன்.

Manmatha Leelai Trailer, Release Date, Teaser, Star Cast, Poster & More -  JanBharat Times

தன்னோட 9வருட சினிமா கேரியருல வெறும் 13 படங்கள் தான் அசோக் நடிச்சிருக்காரு. ஏன்னா கதையை தேர்ந்தெடுத்துதா நடிப்பாரு. அதனாலயோ என்னமோ, ரொமான்ஸ் படத்துக்கு ஓகே சொல்லிட்டாரு… முத்தக்காட்சியில் சிம்புவ மிஞ்ச ஆளே இல்லனு சொல்லுவாங்க… ஆனா எல்லாரையும் மிஞ்சிட்டாரு நம்ம அசாக் செல்வன்.

Venkat Prabhu's 18+ 'Manmatha Leelai' trailer out - News - IndiaGlitz.com

அதுவும் சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன் உட்பட 3 கதாநாயகிகள் இந்த படத்துல இருக்காங்க. அப்பற முத்தக்காசிக்கு பஞ்சமாவா இருக்கும். ரொமான்ஸ் எல்லாம் ஓகே, நடிப்பில கொஞ்சம் சொதப்பிட்டீங்களேனு சொல்ற மாதிரி ஆயிடுச்சு.

Views: - 649

0

1