தமிழ் சினிமாவில் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து முன்னணி நடிகராக மார்க்கெட் பிடித்தவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார்.
இப்படத்தில் படத்தில் வரும் தமன்னா பெங்களூரிலிருந்து மும்பைக்கு வேலையில்லாத கார்த்தியால் ஓட்டிச் செல்லப்படுகிறார். அப்போது அவர்களைத் துரத்தும் கும்பல்களைத் தவிர்க்க வேண்டும். அந்த பயணத்தில் ஹீரோயின் மீது ஹீரோவுக்கு காதல் ஏற்பட்டு அதை எப்படி வெளிப்படுத்தினார் என கதை நகரும். இப்படத்தில் கார்த்தி , தமன்னாவின் ஜோடி மிகச்சிறப்பாக இருந்தது. அந்த படத்தில் இருவரும் உண்மையிலேயே காதலித்தார்கள். ஆனால், அவர்கள் காதலுக்கு சிவகுமார் எதிர்ப்புகள் தெரிவிக்க பிரிந்துவிட்டனர்.
அதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டது சாதி, ஏற்கனவே சூர்யா சாதி மாற்று காதல் திருமணம் செய்ததால் இளைய மகன் கார்த்தியாவது தன் சாதி பெண்ணை கட்டவேண்டும் என சிவகுமார் ஆசைப்பட்டு வந்தாராம். இப்படியான நேரத்தில் தான் பையா படத்தில் நடித்த தமன்னாவுடன் நெருக்கமாக பழகி காதலித்து வந்தார்.
இந்த விஷயம் தெரிந்தவுடன் எங்கு சூர்யா போல் கார்த்தி கட்டினால் தமன்னாவை தான் கட்டுவேன் இல்லையெனில் கல்யாணமே வேண்டாம் என அடம்பிடிப்பானோ ? என பயந்து அவருக்கு ஈரோட்டில் தன் சாதி பெண்ணான ரஞ்சனியை பார்த்து அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தாராம். கார்த்திக்கு இந்த திருமணத்தில் விருப்பமே இல்லையென்றாலும் கட்டாயத்தினால் வேறு வழியின்றி செய்துக்கொண்டார். ஆனால் இப்போது அவர் மகிழ்ச்சியாக தான் வாழ்ந்து வருகிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.