சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில், நந்தினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது, ஆனாலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் வெளியிடும் புகைப்படங்கள் உச்சகட்டம்.
அதில், டைட்டான லெக்கின்ஸ்.. டீசர்ட் சகிதமாக தன்னுடைய பிரமாண்டமான தொடையழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “Tight-ஆ இருந்தாலும், Hot-ஆ இருக்கு..” என வாயை பிளந்து வருகின்றனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.