“நீ I*em தானே?” என்று கேட்ட ரசிகர்… இதுக்கு இலக்கியா கொடுத்த பதில் தான் Highlight !

21 July 2021, 9:55 am
Quick Share

டிக் டாக் மூலம் பிரபலமான இலக்கியா தற்போது திரைப்பட நடிகையாகவும் மாறியுள்ளார். வரவர TikTokக்கு Tuff கொடுக்குது நம்ம இன்ஸ்டாகிராம். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்கள், இளைஞிகள் குறும்படத்திலாவது நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்காதா, என்று ஏங்கி கொண்டிருக்கும் நிலையில், இவளுங்க டிக் டாக் App மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகிட்டு இருக்காங்க, அப்படி Glamour வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் தான் இலக்கியா.

டிக் டாக் மூலம் யோகிபாபு நடித்த சோம்பி என்ற திரைப்படத்தில் நடித்தார். தற்போது “நீ சுடதான் வந்தியா” என்னும் அடல்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

அந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகி எக்கச்சக்க சர்ச்சை. இந்நிலையில், Live-ல் வந்த இவர், ரசிகர்களுடன் உரையாடிய போது, ஒரு நல்ல மனசு உள்ளவர், “நீ Iem தானே? என்று கேட்க, சற்றும் மனம் தளராத இலக்கியா, “ஆமா Iem தான்” என்று கூலாக பதிலளித்துள்ளார்.

Views: - 800

23

15