டிக்டாக் செயலி மூலம் குறுகிய காதலத்திலே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் இலக்கியா. இவர் பெரிய மார்பகங்களைக்கொண்டு குட்டையான ஆடைகளை அணிந்து படுகவர்ச்சியாக ஆட்டம் போட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகினார்.
இவரின் கவர்ச்சியை பார்த்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால், பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனிடையே இரவு பார்ட்டிகளில் நடனமாடும் தொழில் செய்து வரும் இலக்கியா அதுகுறித்த குறித்து பேட்டி ஒன்றில், துபாயில் நைட் பார்ட்டியில் ஆட்டம் போட அட்வான்ஸ் தொகையாக ரூ. 2 லட்சம் கொடுப்பார்கள். அங்கு சென்றதும் பெர்பார்மென்ஸ் பார்த்து ரூ. 3 லட்சம், ரூ. 5 லட்சம் என தொகையை ஏற்றி கொடுப்பார்கள். ஆனால், அந்த இரவு விருந்திற்கு தேர்வாக மிகவும் மோசமான விஷயங்களை எதிர்க்கொள்ளவேண்டியிருக்கும்.
முதலில் நம் உடலை முழுமையாக பரிசோதனை செய்து பார்ப்பார்கள். குறிப்பாக பாலியல் நோய் இருக்கிறதா என சோதனை செய்வார்கள். முழு மருத்துவ அறிக்கை கொடுத்தால் தான் நடனம் ஆட சம்மதிப்பார்கள். அப்படி செலக்ட் ஆன பிறகு எந்த தொந்தரவும் இருக்காது. நம்ம பாட்டுக்கு நடனமாடினால் அவர்களும் அமைதியாக நடனமாடுவார்கள் என இலக்கியா கூறியிருந்தது சில தினங்களுக்கு முன்னர் வைரலானது.
இந்நிலையில் தற்போது மீண்டும் பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார், அதாவது உங்களின் மார்பகம் சிகிச்சை செய்து தான் பருமனாக ஆச்சா? என கேட்டதற்கு… எனக்கு வயசு ஆக ஆக என்னுடைய மார்பகங்களும் வளர்கிறது. நான் ஆரம்ப காலத்தில் வெளியிட்ட வீடியோக்களை பார்த்தாலே உங்களுக்கு தெரியும். இது என்னுடைய பரம்பரை மரபணு. எங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் இது போன்றே தான் இருக்கும் எனவே நான் எந்த ஒரு சிகிச்சையும் செய்யவில்லை என அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.