முன்னாள் காதலனுடன் இரவு நேர போதையில் நெருக்கமாக நடிகை த்ரிஷா – வைரலாகும் புகைப்படங்கள் !

Author: Udayachandran
2 October 2020, 11:01 am
Trisha Raana 1 -Updatenews360
Quick Share

தெலுங்கு நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடித்த திரிஷா, ஒரு காலகட்டத்தில் தெலுங்கு பட ஹீரோவான ராணா டகுபதி அவர்களை காதலிப்பதாக பல வதந்திகள் வெளிவந்தன. ஆனால், அது குறித்து எந்தவித மறுப்பும் அளிக்கவில்லை. இருந்தாலும் இவர்கள் காதலிப்பதாக சினிமா வட்டாரம் மட்டுமின்றி இருவரது ரசிகர்களும் நம்பினார்கள்.

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் த்ரிஷா வீடு மட்டும்தான் தெரியும் என்று கூறினார். அந்த அளவுக்கு நெருங்கிய காதலர்களாக இருந்த இவர்கள், ஏன் பிரிந்தார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை.

இந்நிலையில், தற்போது ராணாவுடன் மது போதையில் நெருக்கமாக இருக்கும் த்ரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Views: - 93

0

0