மோசமான ஆங்கில பாடலுக்கு வளைந்து நெழிந்து ஆட்டம் போடும் த்ரிஷா – வைரல் வீடியோ..!

30 September 2020, 10:36 am
Quick Share

கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

Lockdown 6.0 காரணத்தினால் வீட்டிலேயே இருக்கும் நடிகைகள் தன்னுடைய கவர்ச்சியான வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த வண்ணத்தில் இருக்கிறார்கள். அதேபோலத்தான் தற்பொழுது நமது நடிகை திரிஷா அவர்களும் ஒரு ஆங்கில பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வருகிறது.