கோர்ட் படியேறும் திரிஷா… சூர்யா படப்பிடிப்பில் என்ன நடந்தது?

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2024, 1:51 pm

நடிகர் சூரியா நடிப்பில் அண்மையில் கங்குவா வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற கங்குவா வசூலில் பெரிய அளவு எடுபடவில்லை.

சூர்யா 45 படத்தில் வக்கீலாக நடிக்கும் திரிஷா

இந்த நிலையில் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஒரு படமும், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படமும் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: எதிர்நீச்சல் சீரியல் நாயகியை தட்டி தூக்கிய பிரபல சேனல்… ஷாக் ஆன சன் டிவி!

அண்மையில் பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலில், ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் திரிஷா நடிக்க உள்ளதாகவும், ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே இந்த படத்தில் திரிஷா சூர்யாவுக்கு ஜோடி இல்லை என்றும், வக்கீல் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!