Night Party – யில் குடி போதையில் பிரபாஸுடன் கண்ணுசொருக போஸ் கொடுத்த திரிஷா ! Rare Click !

24 February 2021, 7:19 pm
Quick Share

தமிழ் சினிமாவில் 15 வருடங்களாக ஆண்டுகொண்டிருக்கும் நடிகைகள் என்றால் அது நம்ம த்ரிஷாவும், நயன்தாராவும் மட்டும் தான். அதிலும் அஜித், விஜய், ரஜினி, கமல் என பல ஹீரோக்களுடன் ஜோடி போட்டுவிட்டு,

தற்போது ஹீரோயின் Oriented படங்களை செய்ய ஆரம்பித்து தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில், த்ரிஷா, முன்னொரு காலத்தில் நைட் பார்ட்டியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சிலது இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றது.

அதிலும் ஒரு புகைப்படத்தில் நடிகை திரிஷா குடிபோதையில், பிரபாஸ் உடன் இருப்பது போல சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் திரிஷா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

Views: - 12

2

3