8 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருக்கு “OK” சொன்ன த்ரிஷா !

28 November 2020, 12:00 pm
Quick Share

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. பெண்கள் yellow சுடிதார், blue shawl போட்டா போதும் நம்ம பசங்களாம் வாழ்ந்தா இவ கூடத்தான் வாழனும்னு கெளம்பிடுவாங்க.

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

தற்போது, நடிகர் விஷால் நடிப்பில் நாயினை மையமாக கொண்ட ஒரு படம் தொடங்கப்படவுள்ளது. நாயீது பிரியமாக இருக்கும் திரிஷா, கதையை கேட்க்காமலே ஓகே கூறியுள்ளார்.

இந்த படம் “Marley and Me” என்ற ஆங்கில படத்தின் தழுவல் செய்து உருவாகவுள்ளது என்கிறார்கள். நடிகர் விஷாலுடன் ஏற்கனவே சமர் என்ற படத்தில் திரிஷா நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 8 வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக விஷாலுக்கு ஜோடியாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் பார்க்க : –

Views: - 0

0

0

1 thought on “8 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகருக்கு “OK” சொன்ன த்ரிஷா !

Comments are closed.