தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.
ஏற்கனவே திரிஷா விஜய் காதல் கிசுகிசுக்கப்பட்டிருக்கின்றனர். இப்போது லியோ படத்தினால் அது மீண்டும் துளிர்விட்டு எழுந்துள்ளது. ஆம், அவ்வப்போது திரிஷா விஜய் ஜோடியாக மஜா பண்ணும் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகி விடுகிறது.
சமீபத்தில் இருவரும் சேர்ந்து Oslo Norway’வுக்கு வெகேஷன் சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி கிசுகிசுப்பட்டது. விஜய் லண்டனுக்கு மாமியார் வீட்டிற்கு செல்வதாக சொல்லிவிட்டு திரிஷாவுடன் ஜாலி வெகேஷன் சென்றுள்ளார் என செய்திகள் வெளியானது.
ஆனால், தற்போது திரிஷா நார்வேவில் தனியாக அமர்ந்து ஜூஸ் குடிக்கும் செல்பி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தேள் டேட்டூ போட்டுள்ளார். திரிஷா லியோ படத்தை ரெப்ரஷன் செய்துள்ளார். இதிலிருந்தே அவருக்கு விஜய்யின் லியோ படம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது தெரிகிறது.
ஆம், லோகேஷ் இயக்கும் LCU படங்களில் தேள் சிம்பிள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். முன்னதாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்த சூர்யா தனது தோள்பட்டையில் தேள் சிம்பிளை பச்சை குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.