சினிமாவிற்குள் நுழைந்து 26 வருடங்கள் ஆகியும் இன்றும் தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வருகிறார் திரிஷா. தற்போது இவர் நடித்துள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் கே.எஸ்.ரவிக்குமார் எடுத்த பேட்டியில் கலந்துகொண்டார் திரிஷா.
அப்போது கே.எஸ்.ரவிகுமார், மன்மதன் அம்பு படத்திற்காக ஒரு சொகுசுக் கப்பலில் படமாக்கிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் நடு இரவு 3 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் கடலை பார்த்து திரிஷா “ஐம் தி குயின் ஆஃப் தி வேர்ல்ட்” என்று கத்தியதாக கூறினார். அப்போது திரிஷா வெட்கப்பட்டு சிரித்துக்கொண்டே, “டைட்டானிக் படத்தில் கத்துவது போல் அருகில் யாரும் இல்லையே என்று அப்படி செய்தேன்” என கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் ஐந்து வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து குற்றம்…
சுமாரான வரவேற்பு சந்தானம் நடிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் கடந்த மே 16 ஆம் தேதி வெளியான “டிடி நெக்ஸ்ட்…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை…
கேப்டன் விஜயகாந்த் குறித்து அவரது நண்பர் பகிர்ந்த விஷயம் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விஜயகாந்த்தை வைத்து படம்…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசித்து வரும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது…
யார் அந்த நடிகர் “ஜின்” என்ற திரைப்படத்தை இயக்கிய டி.ஆர்.பாலா, அத்திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நான் ஒரு…
This website uses cookies.