அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில், டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவர் மீதான சர்ச்சைகள் ஏராளமாய் அவ்வப்போது எழும்.
அவரை எதிர்த்து, இந்த தேர்தலில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். ‘அவரை எளிதில் வெற்றி கொள்வேன்’ என சொல்லிக்கொள்ளும் டிரம்ப், கமலா ஹாரிசை ஏகத்துக்கும் விமர்சனம் செய்கிறார். ‘இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப் படுத்துகிறார்’என்றும் கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் கூறியுள்ளார்.
இந்நிலையில், பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், கமலா ஹாரிசின் தோற்றத்தையும், புத்திசாலித்தனத்தையும் கடுமையாக சாடியுள்ளார். நான் அவரை விட அழகாக இருக்கிறேன். நான் கமலாவை விட நல்ல லுக்காக இருக்கிறேன்.
மேலும் எனக்கு இருக்கும் அழகுக்கும், அறிவுக்கும் இவரை எதிர்த்து போட்டியிட வேண்டியிருக்கிறது.
தேர்தல் பிரசாரத்தின் போது, தனிப்பட்ட முறையில், விமர்சனம் செய்து வரும் டிரம்ப்பை, கமலா ஹாரிஸ் வெல்வாரா? எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.