Unseen – ஆரி, அனிதா பற்றி ஒருமையில் மோசமாக பேசிய சம்யுக்தா ! வைரல் வீடியோ !

27 November 2020, 2:00 pm
Quick Share

யுத்தக்களமாக மாறி இருக்கும் பிக்பாஸ் வீடு , டெய்லி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. Call Center டாஸ்க்கில் பாலாஜிக்கு அர்ச்சனா Phone பண்ணி பேசியதில் கோபமான கேப்ரியலா பாலாவை வறுத்தெடுத்து விட்டார்.

தற்போது வைரல் ஆகி வரும் ஒரு Unseen வீடியோவில், சம்யுக்தாவும், அர்ச்சனாவும் பேசி கொண்டிருந்தார்கள், அப்போது அர்ச்சனா, “இவங்க சொல்றது எனக்கு பிரச்சனையல்ல. இதுங்கெல்லாம் சொல்றதை கேட்கணுமா என்பதுதான் என் பிரச்சனை” என்று கூறுகிறார். அதை தொடர்ந்து சம்யுக்தாவும் “அதே தான் எனக்கும். இதுங்கெல்லாம் சொல்றதை கேட்கணுமா. இதுங்களுக்கெல்லாம் என்னை சொல்ல தகுதியே இல்லை. வேல்முருகன் முன்பு இவர்கள் மூணு பேரும் வெளியே போய் இருக்க வேண்டும்” என்று கடுமையாக ஆரி, சனம், அனிதா பேசியுள்ளார். இப்படி மரியாதை இல்லாமல் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 25

0

0

1 thought on “Unseen – ஆரி, அனிதா பற்றி ஒருமையில் மோசமாக பேசிய சம்யுக்தா ! வைரல் வீடியோ !

Comments are closed.