பிறந்தநாள் அதுவுமா இப்படியுமா வாழ்த்து சொல்லுவாங்க.. பிரபல கிரிக்கெட் வீரரை வெறுப்பேற்றிய லெஜண்ட் ஹீரோயின்..!

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பிறந்தநாளை முன்னிட்டு ஊர்வசி ரவுத்தேலா பண்ண வேலை ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. ரசிகர்களை விட கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று பிறந்தநாளை நிம்மதியாக கொண்டாடியது போலத்தான் என நினைத்து டென்ஷன் ஆகியிருப்பார் என ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

எக்ஸ் லவ்வர் கிரிக்கெட் வீரர்கள் நடிகைகளுடன் டேட்டிங் செல்வதும், அவர்களுடன் ரகசிய வாழ்க்கையை நடத்துவதும் பின்னர் விட்டு விடுவதும் தொடர்கதையாகி வருவதை போல ரிஷப் பண்ட்டும் அப்படியொரு காதல் வலையில் சிக்கி மீண்டுள்ளார். பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் ரிஷப் பண்ட்டும் உயிருக்கு உயிராக காதலித்து பின்னர் பிரேக்கப் செய்து கொண்டனர் என பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

பிரிந்து விட்ட இருவரும் திடீரென சோஷியல் மீடியாவில் பெயர்களை மட்டும் குறிப்பிடாமல் மறைமுகமாக சண்டை போடுவது போல ஓப்பன் ஃபைட் போட்டு வருகின்றனர். அவர்களது போஸ்ட் வந்த உடனே நெட்டிசன்கள் ரிஷப் பண்டையும் ஊர்வசி ரவுத்தேலாவையும் ட்ரோல் செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். பொய்க்காரி லெஜண்ட் சரவணனின் தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஊர்வசி ரவுத்தேலா அந்த படத்தின் வெளியீட்டின் சமயத்தில் கொடுத்த பேட்டியில், தன்னை பார்க்க ஒரு கிரிக்கெட் வீரர் பல மணி நேரங்கள் வந்து ஹோட்டல் லாபியில் வெயிட் பண்ணினார் என பேசியிருந்தார்.

அந்த பேட்டியை உடனடியாக பார்த்த ரிஷப் பண்ட் சில பேர் பிரபலம் அடைவதற்காக வாய்க்கு வந்த பொய்யெல்லாம் பேசுவாங்க என சொன்னது தான் பிரச்சனை வெடிக்க காரணம் என்கின்றனர். பேட் பால் மட்டும் ஆடு பதிலடி கொடுக்கும் விதமாக ஊர்வசி ரவுத்தேலா சோட்டு பையா கம்முனு பேட் பால் மட்டும் ஆடு, என்கிட்ட உன் வால ஆட்டாதேன்னு பேச சோஷியல் மீடியாவே கொழுந்து விட்டு எரிந்தது.

இருவரது பெயர்களின் ஹாஷ்டேக்குகளும் டிரெண்டாகி ட்ரோல்கள் பறக்கத் தொடங்கியதும் ரிஷப் பண்ட் தனது போஸ்ட்டை டெலிட் செய்து விட்டார். ரிஷப் பண்ட் பிறந்தநாள் 1997ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில், அவரது முன்னாள் காதலி எனக் கூறப்படும் 28 வயது ஊர்வசி ரவுத்தேலா பதிவிட்டுள்ள வீடியோ போஸ்ட் ரிஷப் பண்ட் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ஹேப்பி பர்த்டே என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயர் ஏதும் குறிப்பிடாமல் ஊர்வசி ரவுத்தேலா வீடியோ போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் ஃபிளையிங் கிஸ் கொடுத்துள்ள நிலையில், ஊர்வசி ரவுத்தேலா ரசிகர்களுக்கும் ரிஷப் பண்ட் ரசிகர்களுக்கும் இடையே மீண்டும் ட்விட்டரில் சண்டை வெடித்துள்ளது.

Poorni

Recent Posts

எங்க கூட்டணிக்கு விஜய் வந்தால் சிவப்பு கம்பளம் தயார்… பாஜக பகிரங்க அறிவிப்பு!

நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…

34 minutes ago

எங்கடா தாவுறது? நானே தவழ்ந்துட்டு இருக்கேன்- ரெண்டாவது நாளிலேயே புஸ்ஸுன்னு போன ரெட்ரோ?

கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…

40 minutes ago

16 வயது சிறுவனுடன் உடலுறவு.. வசமாக சிக்கிய 35 வயது டீச்சர்!

16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…

1 hour ago

ரஜினிகாந்தின் காதலை குழி தோண்டி புதைத்த ஸ்ரீதேவியின் தாயார்- அடப்பாவமே!

கிளாசிக் ஜோடி கமல்ஹாசன்-ஸ்ரீதேவி ஜோடியை 80களின் காலகட்டத்தில் பலரும் கொண்டாடியது போல் ரஜினி-ஸ்ரீதேவி ஜோடியையும் பலரும் கொண்டாடினர். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்…

2 hours ago

மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாய் இருந்து மனைவி கொடூர கொலை : சிக்கிய ஜிம் மாஸ்டர்!

மனைவியை கொலை செய்ய மது கொடுத்து கை, கால்களை கட்டி உல்லாசமாக இருந்துவிட்டு கழுத்தை நெறித்து கொன்ற ஜிம் மாஸ்டரின்…

2 hours ago

நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…

வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…

3 hours ago

This website uses cookies.