“கொக்காமக்க….!” குளிக்கிறதுக்கு முன்னாடி வாணி போஜன் எடுத்த குளுகுளு புகைப்படங்கள்

Author: Poorni
12 March 2021, 11:30 am
Quick Share

ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வாணி போஜன். சென்னை சில்க்ஸ் விளம்பரம் மூலமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்தார். அதன்பின் மாயா, ஆஹா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார்.

சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணி போஜன், ஓ மை கடவுளே படங்களைத் தவிர ஓர் இரவு, அதிகாரம் 29 போன்ற படங்களில் நடித்துள்ளார். அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது. இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

என்னதான் பட வாய்ப்புகள் வந்தாலும் வராவிட்டாலும், தன் இருப்பைக் காட்டிக் கொள்ள போட்டோ ஷூட் தான் கைக்கொடுக்கிறது. அதை இன்ஸ்டாகிராமில் போட்டு லைக்குகளை அள்ளுகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் sun kissed புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Views: - 159

1

0