வெண்ணை கட்டி STRUCTURE – ஐ காட்டி இளசுகளை Tempt ஆக்கும் வைபவி சாண்டில்யா… !

Author: Udhayakumar Raman
31 July 2021, 8:23 pm
Quick Share

தமிழில் சந்தானத்தின் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வைபவி சாண்டில்யா, ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை இருந்தாலும் சற்றும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சித்ததால் அடல்ட் படமான கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’படத்தில் நடித்தார், படம் செம்ம ஹிட். அதன் பிறகு ஜெய்யின் ‘கேப்மாரி’ படத்தில் நடித்தார்.

தற்போது, வைபவி சாண்டில்யா கைவசம் ‘சர்வர் சுந்தரம்’ என்ற படம் மட்டும் உள்ளது. இது ஒன்றும் புதிய படம் அல்ல சொல்லப்போனால் சக்கபோடு போடு ராஜா படத்திற்கு முன்னாலே இந்த படம் ரிலீசாக வேண்டியது தள்ளி தள்ளி தள்ளி தள்ளி இன்னும் எப்போது இந்த படம் ரிலீஸ் ஆகும் என்பதே பல பேருக்கு தெரியாது. ஏன் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் தெரியாது, இயக்குனருக்கும் தெரியாது,

அந்த படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானத்திற்கும் தெரியாது, அந்த படத்தை பார்க்க தயாராக இருக்கும் நமக்கும் தெரியாது. இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கியுள்ளார். இதில் ஹீரோவாக சந்தானம் நடித்துள்ளார். ‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, வெளியிடப்பட்ட படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீப காலமாக வைபவி சாண்டில்யா சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணமுள்ளார். தற்போது, லேட்டஸ்டாக Tight ஆன டாப்ஸ் அணிந்து STRUCTURE காட்டி வைபவி சாண்டில்யா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேரிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “வெண்ணைகட்டி உடம்பு” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 1720

121

32