இத வச்சு கட்டிலே செய்யலாம்.. செம கட்டை.. ரசிகர்களை சிதறிவிட்ட அனன்யா நாகல்லா

Author: Udhayakumar Raman
30 November 2021, 9:50 pm
Quick Share

2019 ஆம் ஆண்டு பிரியதர்ஷியின் விருது பெற்ற மல்லேசம் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் அனன்யா நாகல்லா. இவர் தமிழில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கில் சாப் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தெலுங்கானாவில் இருந்து வந்த இவர், குறுகிய காலத்தில் நல்ல கிரேஸை பெற்றார். இவரது சினிமா வாழ்க்கையை விட சமூக வலைதளங்களில் இவர் மிகவும் பிரபலமானவர். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் கிக் ஏற்றி வருகிறார். வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை அணிந்து சூட்டை கிளப்பினார்.

எப்போதும் சூடான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், தற்போது தொடையளவு வரை மட்டுமே டாப்ஸ் அணிந்து தொடையழகை ததும்ப ததும்ப காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இந்த கால வச்சு கட்டிலே செய்யலாம் என கமெண்ட் அடித்து வருகின்றனர்

Views: - 382

5

0