அஜித்தின் வலிமை படத்தை ரீ ரிலீஸ் செய்த திரையரங்கம் : எங்கன்னு தெரியுமா..?

Author: Rajesh
16 April 2022, 5:07 pm
Quick Share

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வலிமை திரைபடம் வெளியானது. இதில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்திருந்தார்.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் சுமார் 200 கோடியைக் கடந்து வசூலை குவித்தது வலிமை.

இந்த நிலையில்இ கடந்த 13தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான நாளிலிருந்து கலவையான விமர்சனைகளை பெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வெளியான கேஜிஎப் – 2 திரைப்படம் உலகம முழுவவதும் பெரும் வரவேற்பை பெற்றுஇ வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. அது எங்கன்னு தெரியுமா.? பெங்களூரில் உள்ள விநாயக மல்டிபிளக்ஸ் திரையரங்கில் வலிமை திரைப்படம் வெளியிடபட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

Views: - 1155

68

4