“தூக்குதுங்க, இந்த ட்ரெஸ்ஸில் செம்ம ** இருக்கீங்க” கவர்ச்சி போஸ் கொடுத்த சீரியல் நடிகை வந்தனா !

26 February 2021, 8:49 am
Quick Share

நம்ம ஊருல சீரியல்களில் வரும் ஹீரோயின்களை விட வில்லிகள் கவர்ச்சியாக இருப்பதனால் இளைஞர்கள் வட்டம் வில்லிகளை சுற்றியே இருக்கிறது.

சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் கொழுக் மொழுக் என இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக வந்து கவர்ச்சியை அள்ளி அள்ளி தருகிறார்கள். அந்த வகையில் வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் பொருந்துவார்.

ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். அதுவும் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்திருக்கிறார். என்னதான் சீரியல்களில் வில்லியாக நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான கேரக்டராம்.

நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா. திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது கூட, Transparent உடை ஒன்றை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகள் பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “தூக்குதுங்க, இந்த ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டா இருக்கீங்க” என்று கூறி வருகிறார்கள்.

Views: - 9

0

1