இடுப்பு இல்ல அது அல்வா துண்டு – ரசிகர்களை கட்டிப்போடும் வாணி போஜன் புகைப்படம்

13 January 2021, 5:55 pm
Quick Share

சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர் வாணி போஜன். நாடகங்களில் நடித்து வந்த இவர் ஓ மை கடவுளே படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வருவது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. டிடி, திவ்யதர்ஷினி, தீபா வெங்கட், போஸ் வெங்கட் என பல பேர் இந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வாணிபூஜன் தற்போது புது வரவாக வந்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள், ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு போன்ற நாடகங்களில் நடித்த வாணி போஜன் ஓ மை கடவுளே படத்தின் மூலம் பெரிய திரைக்கு வந்தார். அந்தப் படத்தில் வரும் மீரா அக்கா கதாபாத்திரத்தில் நடித்ததற்காக பெரும் பாராட்டை பெற்றார்.

சமீபத்தில் வெளியான Triples வெப்சீரிஸில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் வித்தியாசமாக கண்ணாடி அணிந்து மிக ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரது இடை அழகு தனியாக தெரிய, அதை இடுப்பு மடிப்பு ஒரு அல்வா துண்டு என வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Views: - 5

0

0