வாயாடி பெத்த புள்ள ஜோவிகா அவருக்கு பிறந்த பிள்ளை ஜோவிகா என்றெல்லாம் ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு ஜோவிகாவிற்கு பேராதரவு கொடுத்து வருகிறார்கள். ஆம், பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் ஜோதிகா போட்டோயாளராக கலந்துக்கொண்டுள்ளார். அவருக்கு ஆரம்பம் முதலே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். அதனால் அவருக்கு ஆடியன்ஸ் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தனக்கு படிப்பு வரவில்லை என்பதால், ஒன்பதாம் வகுப்பு வரை படித்தேன். பின்னர் நின்று விட்டேன் என ஜோதிகா ஆரம்பத்திலே தெரிவித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் இருந்ததால் டிப்ளமோ படித்து முடித்து இருக்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார்.
ஜோவிகா பள்ளி படிப்பை கூட முடிக்காதது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதையடுத்து அந்த சர்ச்சைகளை தைரியமாக எதிர்கொண்டார். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் அவரது attidue பார்த்து பலரும் வியந்து அவரை பாராட்டி தள்ளினர். இந்நிலையில் தற்ப்போது மகள் ஜோவிகா பிக்பாஸ் வீட்டில் அணியும் அத்தனை உடையும் அவரது அம்மா வனிதா தான் பேஷியன் டிசைன் செய்து கொடுத்துள்ளாராம். மகள் தினமும் ஜொலிக்க இப்படி பார்த்து பார்த்து வனிதா ஆடைகளை வடிவமைத்தாரா என வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.