பீட்டர்பாலை பிரிந்தபின் இன்னொரு அதிரடி முடிவை எடுத்த வனிதா ! Unstoppable-டா தலைவி !

24 October 2020, 8:14 pm
Quick Share

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள்.

அதுமட்டும் இல்லாமல் அவரின் சொந்த மகன், ” என் அப்பா ( பீட்டர் பால்) ஒரு குடிகாரர், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கு என்று தெரிவித்தார். ஆனால் பீட்டர் பாலுக்கு குடிப்பழக்கமே இல்லை அசைவம் கூட சாப்பிட மாட்டார். திருமணத்தில் கூட ஷாம்பெயின் குடிக்காமல் ஒயிட் ஒயின் தான் குடித்தார் என்றும் வனிதா தெரிவித்தார்.

இந்தநிலையில், சில தினங்களுக்கு அவர்கள் பிரிந்துவிட்டார்கள், வனிதா பீட்டரை அடித்து துரத்திவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவ, உடனே வனிதா அதை ஒற்றுகொண்டார்.

இந்த நிலையில், திரை உலகில் உள்ள பல நடர், நடிகைகளை பாஜகவில் இழுக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது வனிதாவிடம் பாஜக கட்சியில் சேர இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எந்நேரமும் விமர்சனம் செய்யப்படும் வனிதா பாஜகவில் சேர்ந்தால் கட்சி என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 28

0

0