கொழு கொழுவென இருந்த வரலக்ஷ்மியா இது? – இப்போ செம்ம Hot !
20 January 2021, 5:16 pmQuick Share
வரலட்சுமி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.
பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவருடைய லேட்டஸ்ட் Hot புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு பரவி வருகிறது. அதில் படு ஸ்லிமாக, கவர்ச்சியாக வரலஷ்மி இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Views: - 0
0
0