பிஞ்சு வெள்ளரிக்காய் போல் அளந்து வெச்ச மாதிரி கும்முனு இருக்கும் வர்ஷா பொல்லாமா !

6 September 2020, 10:01 am
Quick Share

நஸ்ரியா Look Alike என்கிற பெயரோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான 96 படத்தில் அறிமுகமாகி கவனத்தையும் பெற்றார்.

பிறகு 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அதே பாத்திரத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தற்போது இந்த வேளையில், பிஞ்சு வெள்ளரிக்காய் போல் இருக்கும் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள். க்யூட்.. Hot.. என்று உருகி வருகிறார்கள்.

View this post on Instagram

??

A post shared by Varsha Bollamma (@varshabollamma) on

Views: - 0

0

0