வசூல் ராஜா MBBS கமல் நடிப்பில் சரண் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். கமலுடன் சினேகா, பிரபு, பிரகாஷ்ராஜ், நாகேஷ், மாளவிகா போன்ற பலரும் நடித்திருந்தனர். இந்தித் திரைப்படம் ஹிந்தியில் வெளிவந்த முன்னாபாய் எம்.பி.பி.எஸ் திரைப்படத்தின் மறு உருவாக்கம் என சொல்லப்பட்டது.
ஆங்கிலத்தில் இதைப் போன்ற ஒரு திரைப்படம் 1998-களிலேயே வந்து விட்டது. அன்பை சிகிச்சையாக வழங்குவதும் சிரிப்பால் நோயை குணப்படுத்துவதும் இத்திரைப்படத்தின் கதை. அமெரிக்க வாழ்க்கை வரலாற்று நகைச்சுவை-நாடகத் திரைப்படம். டாம் ஷாடியாக் இயக்கினார்.
ஜுமாஞ்சி புகழ் ராபின் வில்லியம்ஸ் கதாநாயகனாக நடித்திருப்பார்.மோனிகா பாட்டர், பிலிப் சீமோர் ஹாஃப்மேன், பாப் குன்டன் ஆகியோர் நடித்தனர். 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் வாழ்ந்த “பேட்ச்” ஆடம்ஸின் வாழ்க்கைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.
டாக்டர். ஆடம்ஸ் மற்றும் மவுரீன் மைலாண்டரின் இணைந்து எழுதிய
Gesundheit: Good Health Is a Laughing Matter என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது $202.3 மில்லியன் அமெக்க டாலரை வசூலித்தது
ஆனால் ஆடம்ஸ் இந்த திரைப்படத்தை கடுமையாக விமர்சித்தார், இது பணம் ஈட்டுவதற்காக எடுக்கப்பட்டு அவருடைய உண்மையான எண்ணத்தை காட்டவில்லை, அவரை பற்றி சரியாக சொல்லவில்லை என குற்றம் சாட்டினார். அவரை ஒரு வேடிக்கையான மருத்துவராக சித்தரித்ததாக அவர் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.