Transparent உடையில், எல்லாமே Transparent ஆக காட்டிய வேதிகா !
25 November 2020, 9:37 pmதமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார். The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.
பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.
தற்போது ஒரு Transparent உடை அணிந்து புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறார். வேதிகாவின் இந்த புகைப்படத்தை எந்த ஆங்கிளில் இருந்து பாத்தாலும் போதை ஏறுதே என்று வர்ணித்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்
0
0