கருப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் உடை.. ஊஞ்சலில் கவர்ச்சி காட்டிய வேதிகா… Hot pics

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.

எனினும் தமிழில்  போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார். இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். இவர், கவர்ச்சிகரமான உடை அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார். அந்த வகையில்,  தற்போது ஊஞ்சலில் தொடையழகை காட்டிய புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் ரசித்து ருசித்து வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

3 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

4 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

5 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

6 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.