நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்திற்கு பிறகு மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார்.மேலும் பல படங்களுக்கு நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இதையும் படியுங்க: மூக்குத்தி அம்மன்-2 படத்தை ஓரம் கட்டிய சுந்தர் சி…நயன்தாரா தான் அதற்கு காரணமா…தயாரிப்பாளர் புலம்பல்..!
இந்த நிலையில் சிவகார்த்திகேயனிடம் இருந்து இயக்குனர் வெங்கட் பிரபுக்கு அழைப்பு வந்துள்ளது.ஏற்கனவே விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைத்தார்,அதன் பின்பு தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை வைத்து தான் இயக்க போவதாக தெரிவித்திருந்தார்.
இதனால் SK-விடம் இருந்து அழைப்பு வந்தவுடன் படம் சம்மந்தமாக பேசி ஓகே சொல்லுவார் என பெரும் எதிர்பார்ப்புடன் அவரை பார்க்க கிளம்பினார்.திரைப்பிரபலன்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு தனியார் கேளிக்கை விடுதிக்கு வெங்கட் பிரபு சென்றார்.
அப்போது சிவகார்த்திகேயன்,நான் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதால் உங்களுடைய இயக்கத்தில் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பு இல்லை,இரண்டு வருடத்திற்கு பிறகு நம்ம சேர்ந்து படம் பண்ணலாம் என தெரிவித்துள்ளதாக தகவல் பேசப்பட்டு வருகிறது.கால்ஷூட் தேதி குறிப்பார் என எதிர்பார்த்து போன வெங்கட் பிரபுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.