“எங்களுக்கு குண்டா புசுபுசுன்னு இருந்த அஞ்சலிதான் வேண்டும்” அடம்பிடிக்கும் அஞ்சலி விழுதுகள் !

30 January 2021, 11:02 pm
Anjali - Updatenews360
Quick Share

பிரபல நடிகை அஞ்சலியும், ஜெய்யும் காதலித்து வந்ததும், லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்ததும் ஊரறிந்த விஷயம். ஆனால், சமீபத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

அஞ்சலி தன் உடலை மெருகேற்றி மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார்.சோலோ ஹீரோயினாக கூட ஒரு படத்தில் நடித்து விட்டார். ஆனால், ஜெய்யோ ஒன்றுக்கும் உதவாத குப்பை படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக்கிறார்.

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து 2019 ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது.

இந்நிலையில், இவர் 60 வயதாகும் மூத்த நடிகர் பாலகிருஷ்ணா அவர்களோடு நடிக்கிறார். இந்த படத்தில், அஞ்சலிக்கு 1 கோடி கொடுத்து ஹீரோயின் ஆக கமிட் செய்துள்ளார்கள்.

இவர் ஏற்கனவே பாலகிருஷ்ணா அவர்களோடு Dictator படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது Hot photo போட்டு பசங்கள குஷி படுத்தியுள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் குஷி ஆகாமல் என்ன மேடம் ஒல்லிக்குச்சியாக இருக்கீங்க எங்களுக்கு அந்த புசுபுசுவென்று இருந்த அஞ்சலி தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள் ரசிகர்களின் கோரிக்கையை காது கொடுத்து கேட்பாரா அஞ்சலி பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 44

0

0