வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் புரொமோவுக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இத்திரைப்படம் “வடசென்னை” திரைப்படத்தின் சில கதாபாத்திரங்களையும் அதன் அம்சங்களையும் வைத்து உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தை “World of Vadachennai” என வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
பொதுவாக சிம்புவை குறித்து ஒரு விமர்சனம் சினிமா வட்டாரங்களில் வைக்கப்படுவது உண்டு. அதாவது சிம்பு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வரமாட்டார் என்று பலர் கூறுவார்கள். அந்த வகையில் சிம்புவை வைத்து படம் இயக்க முடிவெடுத்தபோது வெற்றிமாறன் நேராக மணிரத்னம் வீட்டிற்குச் சென்றாராம்.
அங்கே மணிரத்னத்திடம், “சிம்பு ஒழுங்காக ஷூட்டிங் வருவாரா?” என கேட்டிருக்கிறார். அதற்கு மணிரத்னம், “சிம்பு பிரமாதமான ஒரு நடிகர். சிங்கிள் டேக்கில் நடித்துவிடுவார்” என புகழ்ந்து தள்ளினாராம். அதன் பிறகுதான் சிம்பு மீதான சந்தேகம் தீர்ந்ததாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.