கடந்த ஆயுதபூஜை அன்று ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், அசல் கோலார், ரக்ஷன் உள்ளிட்ட பலர் நடித்த வேட்டையன் திரைப்படம் வெளியானது.
தற்போது கடந்த வாரம் அமேசான் OTT-யில்திரைப்படம் வெளியானது.படம் தியேட்டரில் வசூலை பெறாத நிலையில் OTT தளத்திலாவுது மக்களிடம் படத்தை கொண்டு சேர்க்கலாம் என படக்குழு முடிவெடுத்தது. இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் என்று பார்த்தால் படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை.
படத்திற்கு ,ஏதாவது ப்ரோமோஷன், விளம்பரம்செய்திருக்கவேண்டும். அது எதுவும் செய்யாமல் அலட்சியம் காட்டிய LYCA நிறுவனம் , சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தையும், ஞானவேலையும் குறை கூறுகிறது.
கன்டென்ட் சரி இல்லாத படங்களை கூட விளம்பரப்படுத்தி OTT யில் ரிலீஸ் செய்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் போது ரஜினியின் வேட்டையன் படம் இருக்குற இடமே தெரியாமல் தூங்கி கொண்டு இருக்கிறது.
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
This website uses cookies.