மிரள வைக்கும் ஆக்ஷன்…நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்…’விடாமுயற்சி’மேங்கிங் வீடியோ ரீலிஸ்…!

Author: Selvan
3 February 2025, 8:11 pm

பார்ப்போரை கதிகலங்க வைக்கும் ‘விடாமுயற்சி’ மேக்கிங் வீடியோ..

தமிழ் சினிமாவில் அஜித் படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வர உள்ளது.அந்த வகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வருகின்ற பெப்ரவரி 6ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Ajith Kumar Vidaa Muyarchi movie update

இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்,சமீப நாட்களாக படத்தின் டீசர்,ட்ரைலர்,பாட்டு என புது புது அப்டேட்கள் வெளியாகி சமூக வலைத்தளத்தை திணறிடித்து வந்தது.

இதையும் படியுங்க: மன்மதனே நீ காதலன் தான்…காதலின் கடவுளாய் STR…கட்டம் கட்டி களமிறங்கிய FIRST LOOK..!The God of Love

அந்த வகையில் தற்போது படத்தின் தயரிப்பு நிறுவனமான லைக்கா தன்னுடைய X-தளத்தில் விடாமுயற்சி படத்தின் மேக்கிங் விடீயோவை வெளியிட்டுள்ளது.அதில் அஜித் மற்றும் மற்ற நடிகர்கள் ஈடுபட்ட மிரட்டலான ஆக்ஷன் காட்சிகளுடன்,பதற வைக்கும் கார் ரேஸும் பார்ப்பவர்களை கதிகலங்க வைத்துள்ளது.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

  • Vijay Deverakonda 12th Movie Update கேமியோ ரோலில் நடிகர் சூர்யா..பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் இருந்து வெளிவந்த சர்ப்ரைஸ் அப்டேட்.!
  • Leave a Reply