சட்டைய வேண்டும் என்றே கழட்டிவிட்டு கவர்ச்சி காட்டிய நடிகை வித்யூலேகா..!

Author: Poorni
3 October 2020, 12:00 pm
Quick Share

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.

இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். ஆனால் தற்போது சந்தானம் ஹீரோ ஆனது போல் இவருக்கும் ஹீரோயின் ஆசை வந்துவிட்டது போல, நமக்கு
தெரியல, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகைகளால் கவர்ச்சியாக, செக்ஸியாக Pose தர முடியாது என ரசிகர்கள் முத்திரை நினைத்துவிடுவார்கள். ஆனால் என்னால் முடியும் என சொல்லும் விதமாக இப்போது ஷர்ட் வேண்டும் என்றே கழட்டி விட்டு கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடியுள்ளார் வித்யூலேகா ராமன்.

Views: - 68

0

0