நடிகை நயன்தாரா தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நடிகை நயன்தாரா தொகுப்பாளினியாக டயானா என்ற பெயரில் ஆரம்பித்து மலையாள படத்தில் கதாநாயகியாக என்ற பெயருக்கு மாறினார்.
அதன்பின் தமிழில் ஐய்யா, சந்திரமுகி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
இப்படத்தினை தொடர்ந்து அழகில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார் நடிகை நயன்தாரா . அத்தோடு சிம்பு, பிரபு தேவா உடனான காதலுக்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொண்டு உச்சத்தை சினிமாவில் உழைப்பை போட்டு வந்தார் நடிகை நயன்தாரா .
அதன்பின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை எடுக்கும் அளவிற்கு நயன் தாராவின் மார்க்கெட்டும் அழகும் எகிறியது. இந்திய சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு தற்போது பாலிவுட் படம் வரை சென்றுள்ளார்.
இதற்கிடையில் நயன்தாரா சில மாதங்களிலேயே தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாகவும் அறிவித்தது பல கேள்விகளை எழுப்பியது. பின்னர் அந்த குழந்தைகள் வாடகை தாய் மூலம் பிறந்தது கடும் சர்ச்சையானது. பின்னர் அதுவும் ஓய்ந்தது.
தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த மாதம் தான் தனது 38வது பிறந்தநாளை நயன்தாரா கொண்டாடி இருந்தார்.
சமீபத்தில் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தங்களது மகன்களுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா போல் வேடமிட்டு அவர்களுடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருவரும் ஜோடியாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் & நயன்தாரா இருவரும் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் சாலையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு உதவி செய்துள்ளனர். புத்தாண்டை முன்னிட்டு அவர்களுக்கு இந்த உதவியை தம்பதியர் செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.