நயன்தாராவின் முதுகை உரசும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் !

18 September 2020, 12:45 pm
Quick Share

நயன்தாரா என்னதான் டாப் ஹீரோயினாக இருந்தாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் நேரத்தை செலவழிப்பதை மட்டும் மறக்காமல் இருந்து வருகிறார். மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல என்கிற ரேஞ்சுக்கு இந்த காதல் தீ பரவுகிறது. அதே போல விக்னேஷ் சிவனும் அடிக்கடி தனது சமூக வலைதளத்தில் தனது காதலி நயன்தாராவுடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், இன்று விக்கி அவர்களின் பிறந்தநாளை கொண்டாட நயனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு நயன்தாராவின் முதுகை உரசிய படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நம்ம விக்கி. நயனும் காதல் கணவருக்கு ஏற்றவாறு நெருக்கமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர் ஒருவர், “உஷார் பண்ணிட்டனு ரொம்ப ஆடாதடா” என்று Comment அடித்துள்ளார்.

View this post on Instagram

Birthday vibes ???????? Wit God’s grace & all your wonderful sweet wishes ?????

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on